தஞ்சை மராட்டிய மன்னர் மோடி ஆவணத் தமிழாக்கமும் குறிப்புரையும் தொகுதி – 1

பதிப்பாசிரியர்: முனைவர் பா. சுப்பிரமணியன்
குறிப்புரை: பேரா கே.எம். வேங்கடராமையர்
வெளியீட்டு எண்:116-1, 1989, ISBN: 81-7090-136-7
கிரவுன்1/4, பக்கம் 696, உரூ. 125.00, முதற்பதிப்பு
முழு காலிகோ

இம்முதல் தொகுதியில் தஞ்சை சரசுவதி மகால் நூலகத்திலுள்ள முதல் கட்ட மோடி ஆவண மொழிபெயர்ப்புக் கையெழுத்துச் சுவடிகள் பதினொன்றும் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 160 மூட்டைகளிலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட மோடி ஆவணங்களின் மொழிபெயர்ப்பு உள்ளது. இத்தொகுதியில், அரசுரிமைப் பிரச்சனைகள், கல்வெட்டுச் சான்றுகளும் மோடி ஆவணமும், கல்வி நிலை, மருத்துவம், இரண்டாம் சரபோஜியின் பயணங்கள், சத்திர தர்மம் போன்ற பல்வேறு சிறப்புச் செய்திகள் தொகுத்தளிக்கப் பெற்றுள்ளன.

செய்திகளும் நிகழ்வுகளும்