தஞ்சை மராட்டிய மன்னர் மோடி ஆவணத் தமிழாக்கமும் குறிப்புரையும் தொகுதி – 2

பதிப்பாசிரியர்: முனைவர் பா. சுப்பிரமணியன்
குறிப்புரை: பேரா கே.எம். வேங்கடராமையா
வெளியீட்டு எண்:116-2, 1989, ISBN: 81-7090-141-3
கிரவுன்1/4, பக்கம் 586, உரூ. 120.00, முதற்பதிப்பு
முழு காலிகோ

இவ்விரண்டாம் தொகுதியில் ஐந்து பகுதிகள் உள்ளன. அவை, மோடிப் பலகணி பகுதி 1, பகுதி 2, தமிழ்ப் பல்கலைக்கழகப் பகுதி 1, பகுதி 2, பகுதி 3 ஆகியன.

வலங்கை இடங்கைப்பூசல், நீதிமன்றங்களும் தண்டனை முறைகளும், தேவதாசியரும் பெண்களை வாங்குதலும், மன்னர்களின் பாயிசாயேப்புகள், காமக்கிழத்தியர், பணிப்பெண்டிரான அக்கமார், தட்டுமுட்டுச் சாமான்கள், ஆபரணங்கள் முதலிய பல்வேறு சிறப்புச் செய்திகள் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன.

செய்திகளும் நிகழ்வுகளும்