தஞ்சை மராட்டிய மன்னர் மோடி ஆவணத் தமிழாக்கமும் குறிப்புரையும் தொகுதி – 3

பதிப்பாசிரியர்: முனைவர் பா. சுப்பிரமணியன்
வெளியீட்டு எண்:116-3, 1989, ISBN: 81-7090-145-6
கிரவுன்1/4, பக்கம் 598, உரூ. 125.00, முதற்பதிப்பு
முழு காலிகோ

தஞ்சை மராட்டிய மன்னர்களின் மோடி ஆவணங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுக் குறிப்புரை எழுதப்பெற்ற மூன்றாவது நூல். தஞ்சை அரசின் வருவாய்ப்பிரிவு, கோயிலும் பூசையும், சரசுவதி மகாலின் சுவடி விவர அட்டவணை, தத்தெடுத்தல், கஜசாத்திரம், கலைகள், கலைஞர்கள், மராட்டிப் பால பாடம், வரிவசூல் போன்றவை அடங்கிய ஆவணங்கள் இம்மூன்றாம் தொகுதியில் இடம் பெற்றுள்ளன.

செய்திகளும் நிகழ்வுகளும்