தமிழ்ச்சுவடிகள் விளக்க அட்டவணை தொகுதி – 7

பதிப்பாசிரியர்: முனைவர். மோ. கோ. கோவைமணி
வெளியீட்டு எண்: 365, 2010, ISBN:978-81-7090-408-3
டெம்மி1/8, பக்கம் 638, உரூ. 200.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

இந்நூல், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ஓலைச்சுவடித் துறையிலுள்ள தமிழ்ச்சுவடி விளக்க அட்டவணையின் எட்டாவது தொகுதியாகும். இதில் 3501 முதல் 4000 வரையிலான நூல்களின் விரிவான விளக்கங்கள் இடம் பெற்றுள்ளன.
இத்தொகுதியின் பின்னிணைப்பில் நூலாசிரியர் அகர்வரிசை, நூற்பெர்யர் அகரவரிசை, பொருட் பகுப்பு வரிசை போன்றவை தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. இவை நூல் ஆய்வார்க்கு மிகவும் பயனுடையனவாம்

செய்திகளும் நிகழ்வுகளும்