தமிழ்ச்சுவடிகள் விளக்க அட்டவணை தொகுதி – 5

பதிப்பாசிரியர்: முனைவர் த. கோ. பரமசிவம்
தொகுப்பாசிரியர்: புலவர் ப.வெ நாகராசன், திரு.சி.இலச்சுமணன்
வெளியீட்டு எண்: 79-5, 1989, ISBN:81-7090-142-1
டெம்மி 1/8, பக்கம் 716, உரூ. 85.00
முழு காலிகோ

இந்நூல் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ஓலைச்சுவடித் துறையிலுள்ள தமிழ்ச் சுவடி விளக்க அட்டவணையின் ஐந்தாம் தொகுதியாகும். இதில் 2001 முதல் 2500 வரையுள்ள நூல்களின் விரிவான விளக்கங்கள் இடம் பெற்றுள்ளன.

இத்தொகுதியில் சுவடி விளக்க முறை முதலியன யாவும் முதல் தொகுதியினைப் போலவே அமைக்கப்பெற்றுள்ளன.

செய்திகளும் நிகழ்வுகளும்