தமிழ் எழுத்தும் ஏடும்

நூலாசிரியர்:அறிஞர் தி.வே. கோபாலையர்
வெளியீட்டு எண்: 128-1, 1989, ISBN
டெம்மி1/8, பக்கம் 70, உரூ. 7.50, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

தமிழ் மொழியின் தொன்மையும் சிறப்பும் பற்றிய அரிய கருத்துக்களை ஆசிரியர் இந்நூலில் வலியுறுத்தக் காணலாம். தமிழ் எழுத்து வரிவடிவம் தோன்றிய வரலாறுகள் பற்றியும் ஆசிரியர் விரிவாக விளக்கியுள்ளார். ஏடுகளில் எழுதப்பட்ட வரி வடிவம் குறித்தும் ஆராய்ந்து கூறும் ஆசிரியர் ஏடுகள் பேணிப்பாதுகாக்கப்பட வேண்டியது பற்றியும் விளக்குகின்றார்.

ஓலைச்சுவடியிலிருந்து நூல்களைப் பதிப்பிக்கக் கருதுவோருக்கான நெறிமுறைகளை இந்நூல் வழி நன்கு அறியலாம்.

செய்திகளும் நிகழ்வுகளும்