அடிகளாசிரியரின் தொல்காப்பியப் பதிப்புகள்

நூலாசிரியர்: முனைவர். அ. சிவபெருமான்
வெளியீட்டு எண்: 352, 2009, ISBN: 978-81-7090-395-6
டெம்மி1/8, பக்கம் 92, உரூ. 60.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

திருமதி வசுமதிபாரதி டாக்டர் நாவலர் ச. சோமசுந்தர பாரதியார் அறக்கட்டளைச் சொற்பொழிவு நூலாக வெளிவந்துள்ளது.

தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர் மீது அடிகளாசிரியர் கொண்டிருந்த பெருமதிப்பினை நூலாசிரியர் தெளிவாக விளக்கியுள்ளார்.

அடிகளாசிரியர் வாழ்வும் தொல்காப்பியப் பணிகளும், அடிகளாசிரியரின் இலக்கணப் பதிப்பில் தொல்காப்பிய எழுத்ததிகாரம், அடிகளாசிரியரின் இலக்கணப் பதிப்பில் தொல்காப்பியச் சொல்லதிகாரம், அடிகளாசிரியரின் இலக்கணப் பதிப்பில் தொல்காப்பியச் செய்யுளியல் ஆகிய நான்கு தலைப்புகளில் இப்பதிப்புகளின் தனித்தன்மை மற்றும் பயன்பாடுகள் குறித்து நூலாசிரியர் விரிவாக விளக்கியுள்ளார்.

செய்திகளும் நிகழ்வுகளும்