அன்னை அஞ்சுகம் தந்தை முத்துவேலர் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு

1.நற்றமிழ்க்காவலர் நாவலர் பாரதியார்
முனைவர் ச. சாம்பசிவனார்

2. தமிழாராய்ச்சியின் வளர்ச்சி
முனைவர் தெ. பரமசிவன்
வெளியீட்டு எண்: 213, 2000, ISBN:81-7090-273-8
டெம்மி1/8, பக்கம் 103, உரூ. 35.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

முதல் சொற்பொழிவில் நாவலர் பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம், நாட்டுத்தொண்டு, தமிழினத் தொண்டு, அருந்தமிழ்த் தொண்டு, ஆராய்ச்சி நூல்கள் போன்றவற்றை ஆசிரியர் விரிவாக விளக்கியுள்ளார்.

இரண்டாவது சொற்பொழிவில் காலந்தோறும் தமிழாராய்ச்சியின் வளர்ச்சி குறித்து ஆசிரியர் தம் ஆய்வு அமைகின்றது.

செய்திகளும் நிகழ்வுகளும்