ஆலய வழிபாட்டில் இசை

நூலாசிரியர்: திரு. பி.எம். சுந்தரம்
வெளியீட்டு எண்: 124, 1990, ISBN: 81-7090-156-1
டெம்மி1/8, பக்கம் 43 உரூ. 5.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

தென்னாப்பிரிக்கா அரங்கசாமிபிள்ளை, தனலெட்சுமி அம்மாள், சுப்பிரமணி பக்கிரிப்பிள்ளை அறக்கட்டளைச் சொற்பொழிவு நூலாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்நூலில், இசையும் இறைவனும், இசையும் இறைவழிப்பாட்டுத் தலங்களும், திருக்கோயிலும் கலைகளும், ஆலயமும் நாகசுர இசையும், ஆடற்கலை, பிற சமய வழிபாட்டில் இசை போன்ற தலைப்புகளில் திருக்கோயில்களில் இசை பற்றிய விளக்கங்களை ஆசிரியர் விவரித்துள்ளார்.

செய்திகளும் நிகழ்வுகளும்