இருபதாம் நூற்றாண்டில் பாரதி

நூலாசிரியர்: பிரேமா நந்தகுமார்
வெளியீட்டு எண்: —-, 2000, ISBN:
டெம்மி1/8, பக்கம் 62. உரூ. 25.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

மகாகவு பாரதியார் நூற்றாண்டு விழா அறக்கட்டளை வெளியீடாக இந்நூல் வெளிவந்துள்ளது. பாரதியை அடையாளம் காட்டும் அரிய நூல்.
1900 முதல் 1950 வரை முற்பகுதியாகவும், 1951 முதல் 2000 வரை பிற்பகுதியாகவும் கொண்டு பாரதி பற்றிய சிந்தனைகளை ஆசிரியர் தொகுத்து வழங்கியுள்ளார்.

செய்திகளும் நிகழ்வுகளும்