செந்தமிழ்க் காவலர் சிதம்பரநாதனார் சிந்தனைத் திறம்

நூலாசிரியர் : முனைவர் செ. வைத்தியலிங்கன்
வெளியீட்டு எண்:106, 1989, ISBN: 91-7090-125-1
டெம்மி1/8, பக்கம் 54, உரூ. 6.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

டாக்டர் அ.சிதம்பரநாதன் செட்டியார் அறக்கட்டளைச் சொற்பொழிவு நூலாக வெளியிடப்பெற்றுள்ளது. செந்தமிழ்க்காவலர் சிதம்பரநாதனார் வாழ்க்கை, நூல்கள், உலகளாவிய சிந்தனை, அறவுணர்வுச் சிந்தனை, பொதுவுடைமை பற்றிய சிந்தனை, சமுதாயச்சிந்தனை, தமிழ்ப் பற்றுச் சிந்தனை, கலையார்வச் சிந்தனை, இலக்கியத் திறனாய்வுச் சிந்தனை, ஒப்பிலக்கிய ஆய்வுச் சிந்தனை, சிறுகதையிலக்கியச் சிந்தனை, நாட்டுப்புறவியற் சிந்தனை, இலக்கிய மரபு பற்றிய சிந்தனை, மொழியியற் சிந்தனை ஆகியவற்றை இந்நூல் ஆசிரியர் விரிவாக விளக்கக் காணலாம்.

செய்திகளும் நிகழ்வுகளும்