தமிழ் நாடகம் தோற்றமும் வளர்ச்சியும்

நூலாசிரியர் : முனைவர் பழனி அரங்கசாமி
வெளியீட்டு எண்:104, 1989, ISBN:81-7090-124-3
டெம்மி1/8, பக்கம் 60, உரூ. 20.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

மெலட்டூர் சாமிநாதன்–ஞானாம்பாள் வைப்பு நிதிச் சொற்பொழிவு (23-01-1989) நூலாக வெளிவந்துள்ளது.

தமிழ் நாடகம் தோற்றமும் வளர்ச்சியும் மற்றும் இன்றைய நாடகமும் எதிர்காலமும் என்னும் இரண்டு தலைப்புகளில் ஆற்றிய இரண்டு சொற்பொழிவுகளை ஆசிரியர் ஒரு நூலாக உருவாக்கி அளித்துள்ளார்.

செய்திகளும் நிகழ்வுகளும்