தமிழ் மாமலை

நூலாசிரியர்: கோவை இளஞ்சேரனார்
வெளியீட்டு எண்: 203, 1997, ISBN:
டெம்மி1/8, பக்கம் 120, உரூ. 40.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

அன்னை அஞ்சுகம் தந்தை முத்துவேலர் அறக்கட்டளைச் சொற்பொழிவு நூலாக வெளியிடப்பெற்றுள்ளது. தனக்கென வாழ்ந்த தமிழ் மாமலை, நாகையில் ஒரு மலை ஆகிய தலைப்புகளில் உரைகள் அமைந்துள்ளன.

மறைமலை அடிகளார் பற்றித் தெளிவாக அறியவும் அவர் தம் தமிழ்த்தொண்டு பற்றி அறியவும் இந்நூல் பயன் நல்கும்.

செய்திகளும் நிகழ்வுகளும்