திருமுறைப் பெருமை

நூலாசிரியர்: முனைவர் வை. இரத்தினசபாபதி
வெளியீட்டு எண்:146-1, 1991, ISBN: 81-7090-184-7
டெம்மி1/8, பக்கம் 88, உரூ. 25.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

முனைவர் ச.மெய்யப்பன் அறக்கட்டளைச் சொற்பொழிவு நூலாக வெளியிடப்பெற்றுள்ளது.

‘திரு’ என்பதன் பொருளும், திருமுறை என்பதன் பொருளுடன், திருமுறைப் பெருமையும் ஆய்வியல் நோக்கில் உணர்த்தப்பெற்றுள்ளன.

ஆசிரியரின் ஆழமான உரை விளக்கங்கள் அனைவரும் படித்து இன்புறத்தக்கன.

செய்திகளும் நிகழ்வுகளும்