நாவலர் ந. மு. வேங்கடசாமி நாட்டாரின் காப்பிய உரைத்திறன்

நூலாசிரியர்: முனைவர் பழ. முத்து வீரப்பன்
வெளியீட்டு எண்: 354, 2009, ISBN: 978-81-7090-397-0
டெம்மி1/8, பக்கம் 66, உரூ. 50.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

அன்னை அஞ்சுகம் தந்தை முத்துவேலர் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு (25-03-2008) நூலாக வெளிவந்துள்ளது.
நாவலர் அவர்களின் உரைத்திறன், சிறப்புக் கூறுகள், நயமான உரை, இருபொருள் தரும் சிறப்பு, உரை மறுப்பு, உரை ஏற்பு, இலக்கணக்குறிப்பும் அணி விளக்கமும், மேற்கோள் காட்டும் சிறப்பு, சொற்பொருள் விளக்கம் தருதல், பாடவேறுபாடு ஆகிய தலைப்புகளில் இந்நூலில் விரிந்துரைக்கப் பெற்றுள்ளன.

செய்திகளும் நிகழ்வுகளும்