நீதிபதி மகராசன் அவர்களும் அவர்களுடைய கலை இலக்கிய இரசனையும்

நூலாசிரியர்:கு.அருணாசலக்கவுண்டர்
வெளியீட்டு எண்:81, 1986, ISBN
டெம்மி 1/8, பக்கம் 94, உரூ. 8.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

நீதிபதி எஸ்.மகராஜன் நினைவுச் சொற்பொழிவு நூலாக வெளியிடப்பெற்று உள்ளது. முதலில் வாழ்க்கைக் குறிப்பு அமைந்துள்ளது. சத்சங்கம், இரசிகமணி, இராஜாஜி போன்றோருடன், வள்ளுவர், திருமூலர், கம்பன் போன்றோருடைய இவரது இரசனைகள் பற்றி ஆசிரியர் விளக்குகிறார். மொழிபெயர்ப்பைப் பற்றியும், கலை இலக்கிய இரசனை, பாவ வெளியீடு, கவிதை பாவுணர்ச்சி, இரசனை முறைத் திறனாய்வு ஆகியன பற்றியும் ஆசிரியர் விரிவாக விளக்கியுள்ளார்.

செய்திகளும் நிகழ்வுகளும்