பாரதிதாசனுக்குள் பாரதி

நூலாசிரியர்: சிற்பி பாலசுப்பிரமணியன்
வெளியீட்டு எண்: 391, 2012, ISBN:978-81-7090-434-2
டெம்மி1/8, பக்கம் 104, உரூ. 90.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

பாவேந்தர் பாரதிதாசன் அறக்கட்டளைச் சொற்பொழிவு நூலாக உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ் நாட்டின் இருபெரும் கவிஞர்கள் பற்றிய அரிய நூல்.
பாரதியாரும் பாரதிதாசனும் தமிழையும் இயற்கையையும் எவ்வாறு அணுகியுள்ளனர் என்பதை ஆசிரியர் மிகத் தெளிவாக இந்நூலில் விளக்கியுள்ளார்.
நினைவுகளில் பாவேந்தர், பாரதிதாசனுக்குள் பாரதி, தமிழ் அமுது, இயற்கை ஆகிய தலைப்புகளில் ஆழமான கருத்துக்களை எளிய இனிய நடையில் ஆசிரியர் தெளிவுபடுத்தியுள்ளார்.

செய்திகளும் நிகழ்வுகளும்