பாரதிதாசனும் பொதுவுடைமைத் தத்துவமும் பாவேந்தரும் மொழிபெயர்ப்பும்

முனைவர். மருத நாயகம், கவிஞர் பொன்னடியான்
வெளியீட்டு எண்: 252, 2003, ISBN:81-7090-312-2
டெம்மி1/8, பக்கம் 74, உரூ. 30.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

29-04-1999 அன்று நடைபெற்ற பாரதிதாசன் அறக்கட்டளைக் கருத்தரங்கின் இரண்டு உரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. பாரதிதாசனும் பொதுவுடைமைத் தத்துவமும் என்னும் தலைப்பில் முனைவர் ப. மருதநாயகம் அவர்களும், பாவேந்தரும் மொழிபெயர்ப்பும் என்னும் தலைப்பில் கவிஞர் பொன்னடியான் அவர்களும் அளித்த உரைகள் இந்நூலில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

பாரதிதாசனைப் பற்றி முழுவதுமாக அறிய இந்நூல் பெரிதும் துணையாகும்.

செய்திகளும் நிகழ்வுகளும்