பாரதிப் பற்றிய எதிர்கால ஆய்வுகள்

நூலாசிரியர்: முதுமுனைவர். தி. ந, இராமசந்திரன்
வெளியீட்டு எண்: 235, 2002, ISBN:81-7090-295-9
டெம்மி1/8, பக்கம் 48, உரூ. 20.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அறக்கட்டளைப் பொழிவு நூல். பாரதி ஆய்வுகள் இதுவரை, பாரதி படைப்புகள் பற்றிய எதிர்கால ஆய்வுகள், பாரதி வாழ்க்கை பற்றிய எதிர்கால ஆய்வுகள் ஆகிய மூன்று தலைப்புகளில் அரிய பல தகவல்களை ஆசிரியர் வழங்கியுள்ளார்.

பாரதி ஆய்வில் ஈடுபடுவோருக்கு இந்நூல் மிகவும் பயனாகும்.

செய்திகளும் நிகழ்வுகளும்