பாரதியின் கவித்துவம்

நூலாசிரியர்: ஞாநி
வெளியீட்டு எண்: 236, 2002, ISBN:
டெம்மி1/8, பக்கம் 48, உரூ. 20.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அறக்கட்டளைப் பொழிவு நூல். நானும் என் பாரதியும், பாரதி பெருங்கவிஞர், பாரதி நெறியில் வள்ளுவர், இளங்கோ, கம்பர், தமிழ்ச்சாதியின் அமரத்துவம், புதிய பாரதிதேவை ஆகிய ஐந்து தலைப்புகளில் அரிய பல தகவல்களை ஆசிரியர் வழங்கியுள்ளார்.

பாரதி ஆய்வில் ஈடுபடும் ஆய்வாளர்களுக்கு மிகவும் பயனுடையதாகும்.

செய்திகளும் நிகழ்வுகளும்