பாவேந்தரின் மொழியுணர்வும் மொழிநடையும்

நூலாசிரியர்: பேரா. செ. சண்முகம்
வெளியீட்டு எண்: —-, 2004, ISBN:
டெம்மி1/8, பக்கம் 135, உரூ. 35.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

தமிழ்ப் பல்கலைக்கழக மொழிபெயர்ப்புத்துறையில் நடைபெற்ற அறக்கட்டளைச் சொற்பொழிவு நூலாக வெளியிடப்பட்டுள்ளது. பாவேந்தரின் தமிழ் மொழியுணர்வும் அவரது தமிழ் மொழிநடைபற்றியும் நூலாசிரியர் மிக விரிவாக ஆராய்ந்துள்ளார்.
பாவேந்தரின் மிழு இயல்பை அறிய இந்நூல் பெருந்துணையாகும்.

செய்திகளும் நிகழ்வுகளும்