வரலாற்று நோக்கில் சங்க இலக்கியப் பழமரபுக் கதைகளும் தொன்மங்களும்

நூலாசிரியர்: முனைவர். பெ. மாதையன்
வெளியீட்டு எண்: 214, 2001, ISBN:81-7090-274-6
டெம்மி1/4, பக்கம் 364, உரூ. 320.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

இந்நூலில், ஆய்வு மூலங்களாகப் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை எனும் இரண்டும் முழுமையாகக் கொள்ளப்பட்டுள்ளன. முதலில் ஆய்வு மூலங்கள் பற்றியும், அடுத்து பழமரபுக் கதைகள், சங்க இலக்கியத்தில் தொன்மங்கள், முன் பழந்தமிழ்ப் புலவர் மன்னர் கால நிரல், காலநிரலில் பழமரபுக் கதைகளும் தொன்மங்களும், சங்கச் சமுதாயச் சூழலும் பழமரபுக் கதைகளும் தொன்மங்களும் ஆகிய தலைப்புகளில் மிக விரிவான முறையில் பல செய்திகளை ஆசிரியர் விளக்கியுள்ளார்.

செய்திகளும் நிகழ்வுகளும்