அம்மன் வழிபாட்டுச் சடங்குகளில் நாடகக் கூறுகள்

நூலாசிரியர்: முனைவர் இரா. இராசு
வெளியீட்டு எண்: 243, 2002, ISBN:81-7090-303-3
டெம்மி1/8, பக்கம் 206, உரூ. 110.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

வழிபாட்டுப் பின்னணியில் நிகழ்வுக் கலைகள், சடங்கில் நாடகக்கூறுகள், அம்மன் வழிபாட்டில் நாடகக் கூறுகள், சடங்கும் நாடக வடிவங்களும் முதலானவை இந்நூலில் விரிவாக ஆய்வு செய்யப்பெற்றுள்ளன.

திரு சொக்கலிங்கம் அவர்களிடம் நூலாசிரியர் தஞ்சாவூரில் நடக்கும் பச்சைக்காளி – பவளக்காளி சடங்கினைப் பற்றிக் கண்ட நேர்முகப் பேட்டியின் ஒலிப்பதிவு – உரை மற்றும் நிழற்படங்கள் பின்னிணைப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. இவை, நாடக ஆர்வலர்களுக்குப் பயனுடைய பகுதிகளாகும்.

செய்திகளும் நிகழ்வுகளும்