உடல் குரல் ஒருங்கிணைப்பு (நாட்பணிக்குறிப்பு)

தொகுத்தோர்: சே. இராமானுஜம், கு. முருகேசன்
வெளியீட்டு எண்:42, 1986, ISBN:
டெம்மி 1/8, பக்கம் 96, உரூ. 20.00, முதற்பதிப்பு
முழு காலிகோ

இந்நூல், பொம்மலாட்ட வழி சோதனை ஆய்வாகவும் நாட்பணிக் குறிப்பாகவும் அமைந்துள்ளது. இப்பயிற்சி பற்றி விளக்கவுரையில் பல செய்திகள் கூறப்பட்டுள்ளன. பயிற்சியாளர்களிடம் கருத்துக்கள் முழுவதுமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பயிற்றுநர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் பற்றிய விவரங்கள், இத்துறை சார்ந்த ஆய்வாளர்களுக்கு மிகவும் பயனுடையனவாம்.

செய்திகளும் நிகழ்வுகளும்