தஞ்சைக் கூத்து மரபுகள்

தொகுப்பாசிரியர்கள்: பேரா. சே. இராமானுசம்
முனைவர் இரா. இராசு
முனைவர் கு. முருகேசன்
முனைவர் க. இரவீந்திரன்
வெளியீட்டு எண்: 271, 2004, ISBN:81-7090-331-9
டெம்மி1/8, பக்கம் 146, உரூ. 50.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

சிறுத்தொண்ட நாயனார் இசைக் கூத்து, உருக்குமாங்கத பாகவத மேளா, பாகவத மேளம், பிரகலாத நாடகம், அரவான் களப்பலி, சரபேந்திர பூபாலக் குறவஞ்சி, திரௌபதி அம்மன் கூத்து, மனுநீதிச் சோழ மகாராசா நாடகம், பிற கூத்துகள் போன்ற தலைப்புகளில் அமைந்த தனித்தனிக் கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது.

செய்திகளும் நிகழ்வுகளும்