தமிழில் பாலர் சபை நாடகங்கள்

நூலாசிரியர்: முனைவர். க. இரவீந்திரன்
வெளியீட்டு எண்: 215, 2000, ISBN:81-7090-275-4
டெம்மி1/8, பக்கம் 356, உரூ. 220.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

தமிழ் நாடகக் கலையின் வரலாற்று முக்கியத்துவம் கருதியும், தமிழில் மேற்கொள்ளப்பட்ட தனித்தன்மை வாய்ந்த நாடக முயற்சியை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய காலத்தின் தேவையைக் கருத்தில் கொண்டும் தமிழில் பாலர் சபை நாடகங்கள் பற்றிய இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ் நாடகமேடை வளர்ச்சி மாற்றம், பாலர்சபை நாடக முறையும் பாலர் சபைகளும், பாலர்சபை நாடக ஆக்க நிலைகள், பாலர் சபை நாடக வெளிப்பாடுகள், பாலர் சபை நாடகங்களின் தனித்தன்மைகள், பாலர் சபை முறையின் பங்களிப்பு போன்ற தலைப்புகளில் ஆசிரியர் பல விவரங்களைத் திரட்டியளித்துள்ளார்.

செய்திகளும் நிகழ்வுகளும்