தெருக்கூத்து நடிப்பு

நூலாசிரியர்: முனைவர் மு. இராமசாமி
வெளியீட்டு எண்: 176, 1999, ISBN:81-7090-224-x
டெம்மி1/8, பக்கம் 448, உரூ. 120.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

அருகிவரும் தெருக்கூத்துக் கலையைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் இந்நூல் தருகின்றது. தமிழ் நாடகச் செந்நெறியை மீட்டுருவாக்கம் செய்ய இந்நூல் பெரிதும் உதவும்;

புரிசை துரைசாமி கண்ணப்பத் தம்பிரான் பரம்பரைத் தெருக்கூத்து மன்றம், பாரத் கூத்தென்னும் தெருக்கூத்து, நடிப்புக்கலை கோட்பாடு உருவாக்கங்கள், தெருக்கூத்து நடிப்புப்பாணி ஆகிய தலைப்புகளில் ஆசிரியர் ஏராளமான செய்திகளை எடுத்துக்காட்டியுள்ளார்.

செய்திகளும் நிகழ்வுகளும்