நாடகக்கலை

ஆங்கிலம்: பெர்டோல் பிரெக்ட்
தமிழில்: மு. இராமசாமி
வெளியீட்டு எண்: 32, 1985, ISBN
டெம்மி 1/8, பக்கம் 332, உரூ. 100.00, முதற்பதிப்பு
முழு காலிகோ

நாடகக்கலை பற்றி பெர்டோல்ட் பிரெக்ட் என்ற நூலின் தமிழ் மொழிபெயர்ப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. நாடகக்கலை பற்றிய பல செய்திகள் இதில் கூறப்பட்டுள்ளன. காவியபாணி நாடகக்கலை பற்றியும், பரிசோதனை நாடகக்கலை பற்றியும், நாட்டுப்புற நாடகம் பற்றியும், மற்றும் பல செய்திகளும் இதில் விளக்கப்பட்டுள்ளன.

செய்திகளும் நிகழ்வுகளும்