நாடகக் களஞ்சியம் தொகுதி – 1

முதன்மைப் பதிப்பாசிரியர்: பேரா. சி. நயினார் முகமது
வெளியீட்டு எண்: 193, 1994, ISBN:81-7090-241-x
3கிரவுன் 1/4, பக்கம் 666, உரூ. 250.00, முதற்பதிப்பு
முழு காலிகோ

நாடகங்கள், நாடகக்கலைக் கூறுகள், நாடகக் கலைச்சொற்கள், நாடகக்குழுக்கள், நாடக அரங்குகள், நாடக ஆசிரியர், நாடகச் சிந்தனையாளர், நாடகக் கலைஞர், சார்புக் கலைஞர், அமைப்பாளர், இயக்குநர் போன்ற பல்வேறு நாடகம் பற்றிய குறிப்புகளை அகரவரிசையில் விளக்கும் களஞ்சியம்.

தமிழ் நாடகவியல் பற்றி ஆராயும் மாணாக்கர்கட்கு மிகவும் பயனுடைய களஞ்சியமாகும்.

இம்முதல் தொகுதியில் ‘அ’ முதல் ‘கௌ’ வரையிலான சொற்களுக்கு விளக்கங்கள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

செய்திகளும் நிகழ்வுகளும்