நாடகத்திறன்

நூலாசிரியர்:பேரா. தா.ஏ. ஞானமூர்த்தி
வெளியீட்டு எண்:83, 1987, ISBN:
டெம்மி 1/8, பக்கம் 91, உரூ10.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

மெலட்டூர் ஞானம்பாள் சுவாமிநாதன் நாடகத்தமிழ் அறக்கட்டளைச் சொற்பொழிவு நூலாக வெளியிடப்பெற்றுள்ளது. தமிழ் நாடகத்தோற்றமும் வளர்ச்சியும் பற்றி கால அடிப்படையில் ஆசிரியர் விரிவாக விளக்கியுள்ளார். நாடகக்கொள்கை என்னும் தலைப்பில், நாடக வரைவிலக்கணம், நாடக ஆக்கப் பகுதிகள், கதை போன்றவை விளக்கப்படுகின்றன. நடிப்பியல் என்ற தலைப்பில், நடிப்பு–வரைவிலக்கணம் பற்றிய விளக்கங்களை ஆசிரியர் தருகின்றார்.

செய்திகளும் நிகழ்வுகளும்