நாடகத் தொழில் நுணுக்கம் காட்சியமைப்பு

நூலாசிரியர்: முனைவர் இரா. இராசு
வெளியீட்டு எண்: 290, 2005, ISBN:81-7090-351-3
டெம்மி1/8, பக்கம் 184, உரூ. 90.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

தமிழில் அரங்கம் தொடர்பான அறிவியல் நூல்கள் மிகக்குறைவு. இவ்வகையில் இந்நூல் பல்வேறான தகவல்களைத் திரட்டி காட்சியமைப்புப் பற்றிய நுணுக்கமான பார்வையைக் கொடுக்கக் கூடியதாக அமைந்துள்ளது.

நாடகமும் காட்சியமைப்பும், நாடக அரங்கமும் காட்சியமைப்பும், உலக நாடக அரங்கில் காட்சியமைப்பு, மறுமலர்ச்சி கால நாடகம், ஆசிய நாடக அரங்கு ஆகிய ஐந்து இய்ல்களில் ஆசிரியர் பல நாடக நுணுக்கங்களை விளக்கியுள்ளார்.

கலைச்சொற்கள் பட்டியல் தமிழ்–ஆங்கில அமைப்பில் பின்னிணைப்பாக அளித்திருப்பது மிகவும் பயனுடையதாகும்.

செய்திகளும் நிகழ்வுகளும்