நாடகப் படைப்பாக்கம் அடித்தளங்கள்

நூலாசிரியர்: பேரா.சே. இராமனுசம்
வெளியீட்டு எண்: 160, 1994, ISBN:81-7090-208-8
டெம்மி1/8, பக்கம்458, உரூ. 120.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

நாடகப் படைப்பின் நூணுக்கங்களைப் பற்றிய முதல் தமிழ் நூலாக இந்நூல் திகழ்கின்றது. இதில், தலைமருங்கு, தளம், காலம், உடல், காட்சிப்படிமங்கள், நகர்வுகள், சைகைகள், செயல்கள், சங்கமம் ஆகிய இயல்களைக் கொண்ட நாடகக் கூறுகளை விளக்கும் நன்னூலாக இது விளங்குகிறது.

செய்திகளும் நிகழ்வுகளும்