அமைப்பியல் நோக்கில் தமிழக நாட்டுப்புற நடனங்கள் தொகுதி 2

நூலாசிரியர்: முனைவர். கு. முருகேசன்
வெளியீட்டு எண்: 211, 2000, ISBN:81-7090-271-1
டெம்மி1/8, பக்கம் 260, உரூ. 100.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

நாட்டுப்புறக் கலைகள் குறித்து அமைப்பியல் நோக்கில் ஆராயும் முதல் முயற்சியாக இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டாம் தொகுதியில் மயில் நடனம், காளைமாட்டு நடனம், குறவன்–குறத்தி நடனம், செட்டியார் – செட்டிச்சி பொம்மை நடனம், புலிவேடம், என்னும் ஆட்டக்கலைகள் பற்றிய அமைப்பியல் ஆய்வுகள் விளக்கப்பட்டுள்ளன. படங்கள் பல இணைக்கப்பட்டுள்ளன.

இந்நூல், நாட்டுப்புற நடனக்கலையைத் துல்லியமாகக் காக்கவும் வளர்க்கவும் துணையாகும்.

செய்திகளும் நிகழ்வுகளும்