தமிழக நாட்டுப்புற விளையாட்டுகள்

நூலாசிரியர்: முனைவர். சு. சக்திவேல்
வெளியீட்டு எண்: 325, 2007, ISBN:81-7090-386-6
டெம்மி1/8, பக்கம் 232, உரூ. 80.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

எழுபதிற்கும் மேற்பட்ட சிறுவர் விளையாட்டுக்களையும், முப்பதிற்கும் மேற்பட்ட சிறுமியர் விளையாட்டுக்களையும் கிராமப்புறங்களில் சிறுவர் சிறுமியர் இணைந்து விளையாடும் அறுபதிற்கும் மேற்பட்ட விளையாட்டுக்களையும், சடுகுடு முதலான விளையாட்டுக்களையும், பல்லாங்குழி போன்ற பெண்கள் விளையாட்டுக்களையும் ஆசிரியர் மிக விரிவாக ஆராய்ந்து இந்நூலில் தொகுத்து அளித்துள்ளார்.
தமிழிக விளையாட்டுக்களை ஆராய்வோருக்கும், நாட்டுப்புற மக்களின் வாழ்வியலை ஆராய்வோருக்கும் இந்நூல் ஓர் அடிப்படை ஆவணமாக அமையும்.

செய்திகளும் நிகழ்வுகளும்