தமிழ்ப் பழமொழிகள் – ஓர் ஆய்வு

நூலாசிரியர்: முனைவர். சு. சக்திவேல்
வெளியீட்டு எண்: 277, 2004, ISBN:81-7090-337-8
டெம்மி1/8, பக்கம் 460, உரூ. 120.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

தமிழ்ப் பழமொழிகளின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிய விரிவான ஆய்வை ஆசிரியர் இந்நூலில் வழங்கியுள்ளார். தமிழ்ப் பழமொழிகளை வகைப்படுத்தல் பற்றியும் விளக்கியுள்ளார். தமிழ்ப் பழமொழிகள்– நடையியல் ஆய்வு, அமைப்பியல் ஆய்வு, உளவியல் ஆய்வு என்னும் வகையில் பல செய்திகள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

நாட்டுப்புறவியல் ஆய்வுக்கு அருந்துணையாகும் நூல்.

செய்திகளும் நிகழ்வுகளும்