திருநெல்வேலி மாவட்ட நாட்டுப்புறவியல் அளவாய்வு

நூலாசிரியர்: முனைவர். சு. சக்திவேல்
வெளியீட்டு எண்: 324, 2007, ISBN:81-7090-385-8
டெம்மி1/8, பக்கம் 824, உரூ. 240.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

திருநெல்வேலி மாவட்ட நாட்டுப்புறப்பாடல்கள், கதைகள், கதைப் பாடல்கள், பழமொழிகள், விடுகதைகள், கலைகள், கைவினைப்பொருட்கள், நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், மருத்துவம், மக்கட்பெயராய்வு, ஊர்ப்பெயர் ஆய்வு எனத் தனித்தனியே ஆய்வுக் களங்களை வகுத்துக்கொண்டு இந்நூலாசிரியர் நுணுகி ஆராய்ந்து இந்நூலை உருவாக்கியளித்துள்ளார். இவை, தனித்தனி ஆய்வுகளுக்கும் வழி வகுக்கும்.

செய்திகளும் நிகழ்வுகளும்