நாட்டுப்புறவியல் ஆய்வு முறைகள்

வெளியீட்டு எண்: 140, 1991, ISBN: 81-7090-176-6
டெம்மி 1/8, பக்கம் 464, உரூ. 70.00, முதற்பதிப்பு
அரை காலிகோ

நாட்டுப்புறவியல் ஆய்வுமுறைகள் தொடர்பான பன்னிரண்டு ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் அமைகிறது. நாட்டுப்புறவியல் குறித்து ஒரு விரிவான முன்னுரையைப் பதிப்பாசிரியர் வழங்கியுள்ளார்.

நாட்டுப்புறவியல் ஆய்வில் ஈடுபட்டுள்ள ஆய்வாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் இந்நூல் பெரிதும் துணையாகும்.

செய்திகளும் நிகழ்வுகளும்