நாட்டுப்புற மக்களின் கைவினைப் பொருட்கள் (கும்பகோணம் வட்டம்)

நூலாசிரியர்: முனைவர்: க. சாந்தி, முனைவர் ஆ. சண்முகம்
வெளியீட்டு எண்: 306, 2006, ISBN:81-7090-368-0
டெம்மி1/8, பக்கம் 167, உரூ. 70.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

நாட்டுப்புற மக்களின் கைவினைப் பொருட்களைப் பற்றி மட்டுமே வெளிவந்துள்ள இந்நூல் இந்தத் தலைப்பில் வெளிவரும் முதல் நூலாகும்.
கும்பகோணம் வட்டத்தில் காணப்படும் பட்டு நெசவு, மண்பாண்டம் செய்தல், கூடை முடைதல் போன்றவை விளக்கப்பட்டுள்ளன. பின்னிணைப்பாக மூலப்பொருட் பெயர்கள், கருவிப்பெயர்கள், கலைச்சொற்கள் போன்றவை இணைக்கப்பட்டுள்ளன.
நாட்டுப்புறவியல் துறக்கு இத்தகைய நூல் மிகவும் இன்றியமையாத்தாகும்.

செய்திகளும் நிகழ்வுகளும்