வரலாற்று நிலவியல் ஆய்வுமுறை

நூலாசிரியர்: முனைவர் ஆறு. இராமநாதன்
வெளியீட்டு எண்:89, 1988, ISBN:81-7090-107-3
டெம்மி 1/8, பக்கம் 466, உரூ.60.00, முதற்பதிப்பு
சாதா அட்டை

நிட்டூரி கதை, சின்னண்ணன் சின்னச்சாமி கதைப்பாடல் ஆகிய இரண்டு கதை வழக்குகளும் இந்நூலில் ஆராயப்பட்டுள்ளன. நூலாசிரியர் கள ஆய்வில் இறங்கி, உள்ளார்ந்த ஊக்கத்துடன் இதனை நிறைவேற்றியுள்ளார். திட்டமிட்டும் நெறிவகுத்தும் முறைப்படுத்தியும் எந்தச் செய்தியையும் விடாமல் கூர்ந்து நோக்கியும் எல்லாவற்றையும் பதிவு செய்துள்ளார்.

நாட்டுப்புறப் பாடல்களில் ஈடுபாடு கொண்ட அனைவருக்கும் பயனுடைய வழிகாட்டியாக இந்நூல் திகழ்கிறது.

செய்திகளும் நிகழ்வுகளும்