விடுகதைத் தொகுப்பு

தொகுப்பாசிரியர்கள்: முனைவர். சு. சக்திவேல்
முனைவர் ஆ. சண்முகம்பிள்ளை
வெளியீட்டு எண்: 340, 2009, ISBN: 978-81-7090-383-3
டெம்மி1/8, பக்கம் 426, உரூ. 130.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

நாட்டுப்புறவியலில் காணும் பல்வேறு படைப்புகளில் விடுகதைகள் குறிப்பிடத்தக்கதாகும். தமிழில் விடுகதைகள் குறித்த அரிய தொகுப்பாக இந்நூல் திகழ்கின்றது. இதன் தொகுப்பாசிரியர்கள் மிகவும் முயன்று இத்தொகுப்பினை வழங்கியுள்ளனர். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பயன் கொள்ளத் தக்க அரும்பெரும் தொகுப்பாக இதனை உருவாக்கி அளித்துள்ளனர்.

செய்திகளும் நிகழ்வுகளும்