தஞ்சாவூர் மாவட்டம் நாட்டுப்புற ஆய்வு

Dr. K. Santhi
வெளியீட்டு எண்: 170, 1994, ISBN:81-7090-218-5
டெம்மி1/8, பக்கம் 528, உரூ. 100.00, முதற்பதிப்பு
அரை காலிகோ

நாட்டுப்புறவியல் ஆய்வுகளுக்கு வழிகாட்டியாக இந்நூல் அமைந்துள்ளது. வளர்ந்து வரும் நாட்டுப்புறவியலில் தஞ்சை மாவட்டத்தில் களப்பணி வழியே பெறப்பட்ட பல செய்திகளை ஆசிரியர் ஆங்கிலத்தில் அளித்துள்ளார்.

நாட்டுப்புறப் பாடல்கள், கதைகள், நம்பிக்கைகள், விடுகதைகள், பழமொழிகள், தெய்வங்கள், விழாக்கள், மருத்துவம், கலைகள், கைவினைப்பொருட்கள், விளையாட்டுகள் போன்ற பத்துத் தலைப்புகளில் பல செய்திகளை இந்நூல் அளிக்கின்றது.

தமிழக நாட்டுப்புற மக்கள் பற்றி முழுமையாக ஆராயும் அயல்மொழியினருக்கு இந்நூல் மிகவும் பயன் நல்கும்.

செய்திகளும் நிகழ்வுகளும்