அடிப்படை மின்னியல்

நூலாசிரியர்: திரு. சொ. குமார்
வெளியீட்டு எண்: 200, 1997, ISBN:81-7090-260-6
டெம்மி1/8, பக்கம் 468, உரூ. 150.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

பொறியியலைத் தமிழ் வழி கற்பிக்கும் முயற்சியில் தோன்றிய நூல். மின்னியல் கனியங்கள், மின்சுற்றுகள், மின்திறன் சாதனங்கள், மின் அளவைக் கருவிகள், திறன் அமைப்பு, மின்சாரத்தின் பயன்கள், வீட்டு மின் இணைப்பு என்பன போன்ற செய்திகள் அழகுதமிழில் தரப்பெற்றுள்ளன.

இறுதியில் தமிழ் – ஆங்கிலக் கலைச்சொற்களின் அகர நிரல் தரப்பெற்றுள்ளது. இவை அனைவருக்கும் பயனுடையதாகும்.

செய்திகளும் நிகழ்வுகளும்