கட்டடத் தொழில் நுட்பம்

நூலாசிரியர்: திரு. க.சி. நடேசன்
வெளியீட்டு எண்: 190, 1997, ISBN:81-7090-250-9
டெம்மி1/8, பக்கம் 318, உரூ. 90.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

கட்டடத் தொழில் நுட்பம் தொடர்பான கருத்துக்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. கட்டுமான இடத்தை ஆராய்தல், மண்ணின் தாங்கும் திறனை அறிதல், செங்கல், கல், வெற்றுக் கட்டடங்கள், கொத்து வேலைகள், தரை, கூரைக்கட்டுமானங்கள், படிக்கட்டுகள், கதவுகள், சன்னல்கள், முட்டுக்கொடுத்தல், சாரம் அமைத்தல் முதலான கட்டுமானத் தொழில் நுட்பங்கள் விளக்கப்படுகின்றன.

ஆங்கிலம்–தமிழ்க் கலைச்சொற்களும் இறுதியில் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன.

செய்திகளும் நிகழ்வுகளும்