பொறியியல் வரைப்படம்

நூலாசிரியர்: திரு ஊ.க. பழனிசாமி
வெளியீட்டு எண்: 198, 1997, ISBN:81-7090-258-4
டெம்மி1/8, பக்கம் 330, உரூ. 120.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

பொறியியல் தொழில்நுட்ப வல்லுநர்களின் மொழியெனக் கருதப்படும் வரைபடம், வரைபட கருவிகள், வரையும் முறைகள், அளவுகோல்கள், தோற்றங்கள், வெட்டு முகம், திருகிகள், மரைகள், நோக்குத் தோற்றங்கள் போன்றவை அழகிய படங்கள் மூலம் விளக்கப்பெறுகின்றன.

ஆங்கிலம் – தமிழ், தமிழ் – ஆங்கிலச்கலைச் சொற்பட்டியல்களும் இடம்பெற்றுள்ளன.

தமிழ் வழி பொறியியல் கல்விக்கும் பெரிதும் உதவும் நூல்.

செய்திகளும் நிகழ்வுகளும்