மண்விசையியல்

நூலாசிரியர்: முனைவர் கொடுமுடி. சண்முகன்
வெளியீட்டு எண்: 197, 1997, ISBN:81-7090-257-6
டெம்மி1/8, பக்கம் 354, உரூ. 120.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

நிலம், நீர், காற்று ஆகியவற்றுக்கிடையே உள்ள உறவு நிலைகள், மண்ணின் பண்பறியும் பாங்கு, நீர் ஊடுருவல், நிலத்தடி அழுத்தம், கெட்டிகை, தாங்குதிறன், சாய்மானச் சமநிலை என்பன போன்ற செய்திகள் இந்நூலில் இடம்பெறுகின்றன.

தமிழ்–ஆங்கிலக் கலைச்சொற்களஞ்சியம் நூலின் இறுதியில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளது அனைவருக்கும் பயனுடையதாகும்.

செய்திகளும் நிகழ்வுகளும்