அகத்தியர் குணவாகடம் – 300

பதிப்பாசிரியர்: முனைவர். வே. இரா. மாதவன்
வெளியீட்டு எண்: 349, 2009, ISBN: 978-81-7090-392-5
டெம்மி1/8, பக்கம் 100, உரூ. 60.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித்துறையிலுள்ள அகத்தியர் குணவாகடம் என்னும் சுவடி அச்சில் பதிப்பித்து வெளியிடப்பட்டுள்ளது. தமிழில் நோய்க்குறிகுணங்களைப் பற்றிக் கூறும் இந்நூலில் 214 பாடல்கள் உள்ளன. மருந்து செய்முறைகள் எதுவும் இந்நூலில் இல்லை. நோய்கள் அகரவரிசை எழுதிச் சேர்க்கப்பட்டுள்ளது.
சித்த மருத்துவம் பயிலும் மாணாக்கர்கட்கும் ஆய்வாளர்கட்கும் இந்நூல் பயனுடையதாகும்.

செய்திகளும் நிகழ்வுகளும்