அகத்தியர் குழம்பு

தொகுப்பாசிரியர்: மருத்துவர் சே. பிரேமா
வெளியீட்டு எண்:60, 1986, ISBN
டெம்மி 1/8, பக்கம் 120, உரூ:40.00, முதற்பதிப்பு
முழு காலிகோ

சித்த மருத்துவத்தில் அகத்தியர் குழம்பு என்பது ஒரு அரிய மருந்தாகும். தக்க அநுபானங்களுடன் உரிய அளவில் கொடுக்கப்பட்டு வந்தால் இம்மருந்து பல்வேறு பிணிகளையும் போக்க வல்லது.

பல நூல்களில் அகத்தியர் குழம்பு பல விதமாகக் கூறப்படுகிறது. எனவே, கிடைக்கக்கூடிய சுவடிகளை அடிப்படையாக வைத்துக்கொண்டு இம்மருந்து செய்முறை நூல் வடிவில் பதிப்பித்து அளிக்கப்பட்டுள்ளது.

புலவர் ப.வெ.நாகராசன் அவர்கள் இந்நூலுக்கு உரை எழுதியுள்ளார்.

சித்த மருத்துவர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் உரிய பதிப்பாக இந்நூல் திகழ்கிறது.

செய்திகளும் நிகழ்வுகளும்