அறுவை சிகிச்சை நோய் நாடல்

(தமிழ்நாடு அரசின் பரிசு பெற்ற நூல்)
மருத்துவர் லெ.சிவராமன்
வெளியீட்டு எண்:54, 1986, ISBN:
டெம்மி 1/8, பக்கம் 522, உரூ:84.00, முதற்பதிப்பு
முழு காலிகோ

தமிழ்ப் பல்கலைக்கழகப் பொறியியல் மருத்துவ நூலாக்கத் திட்டத்தின் கீழ் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை வல்லுநர், மருத்துவர் லெ.சிவராமன் அவர்கள் தமிழில் இந்நூலை எழுதியளித்துள்ளார்.

முதல் அதிகாரத்தில், பொதுவாக எவ்வாறு அறுவை சிகிச்சை நோயாளியை அணுகிச் சோதிக்க வேண்டும் என்பது விளக்கப்பட்டுள்ளது. இவ்வாறு 44 அதிகாரங்கள் உள்ளன.

இந்நூல் முழுவதிலும் எப்படிச் சோதிப்பது என்பது தக்க எடுத்துக்காட்டுகளுடன் தரப்பட்டிருக்கிறது. வரைபடங்கள், X-கதிர்ப்படங்கள், அட்டவணைகள் சேர்க்கப்பட்டுள்ளன. மனித உடற் கூற்றியல், உடல் இயங்கியல், நோயியல் சான்றுகளுடன் விவரிக்கப்பட்டுள்ளன.

செய்திகளும் நிகழ்வுகளும்