உடற்கூறு பகுதி – 2

(வயிறும் காலுறுப்புகளும்)
பேரா மருத்துவர் நா. கிருட்டிணமூர்த்தி
வெளியீட்டு எண்: 245, 2002, ISBN:81-7090-306-8
டெம்மி1/8, பக்கம் 670, உரூ. 200.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

இந்நூலில், வயிறு மற்றும் காலுறுப்புகள் பற்றிய விரிவான விளக்கங்கள் தெளிவாக அளிக்கப்பெற்றுள்ளன.

மருத்துவம் பயிலும் மாணாக்கர்களுக்கும், மருத்துவ ஆய்வாளர்களுக்கும் இந்நூல் நல்ல வழிகாட்டியாக அமையும்.

மருந்து விளக்கங்களுக்கான வரைபடங்கள், கலைச்சொற்பட்டியல் ஆகியன மிகவும் பயனுடையன.

செய்திகளும் நிகழ்வுகளும்