உடற்கூறு

நூலாசிரியர் மருத்துவர். எம். முத்து
வெளியீட்டு எண்:154, 1993, ISBN:81-7090-201-0
டெம்மி1/8, பக்கம் 532, உரூ.150.00, முதற்பதிப்பு
முழு காலிகோ

உடற்கூறு இயல் (கையும் நெஞ்சுப்பகுதியும்) என்ற இந்நூல் தமிழில் மருத்துவம் பயிலும் மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தக்க கலைச்சொற்களைப் பயன்படுத்தி எல்லோருக்கும் புரியும் விதத்தில் எழுதியுள்ளார். தேவையான இடங்களில் படங்களையும் இணைத்துள்ளார். பின்னிணைப்பிலுள்ள கலைச்சொற்பட்டியல் மிகவும் பயனுடையதாகும்.

செய்திகளும் நிகழ்வுகளும்